கவர்ச்சி உடையில் காட்டிற்குள் பயணம் மேற்கொண்ட மீரா மிதுன்! எதற்காக இந்த பயணம்!
நடிகை மீரா மிதுன் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மீரா மிதுன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கவர்ச்சி உடையில், காட்டிற்குள் பயணம் மேற்கொள்கிறார். ஏனென்றால், அந்த காட்டில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,