#BREAKING: இணையத்தில் வெளியான மாஸ்டர் – படக்குழுவினர் அதிர்ச்சி..!

The crew and fans were shocked when the full footage of the master movie was released on the website. Master Vijay has been released toda

விஜய் நடித்துள்ள “மாஸ்டர்”  திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், மாஸ்டர் திரைப்படத்தின் முழு காட்சிகளும் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே மாஸ்டர் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக சில காட்சிகள் வெளியான நிலையில் தற்போது முழு படமும் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் மாஸ்டர் படம் தற்போது வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.