மாஸ்டர் திரைப்படத்தின் புதிய அப்டேட்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

While the new updates of the master movie have been released to the delight of the fans, the new poster has now been released.

மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிற நிலையில், தற்போது புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில்  திரைப்படம் மாஸ்டர். இந்த பாடத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் சாந்தனு, மாளவிகா மோகன் போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து, மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிற நிலையில், தற்போது இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

unknown node