வைகை புயல் வடிவேலுடன் மாஸ்டர் குட்டி பவானி...!

Actor Mahendran has posted a photo of himself with Vaigai storm Vadivelu on his Twitter page.

நடிகர் மகேந்திரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வைகை புயல் வடிவேலுடன் எடுத்த புகைப்படத்தை வெளியீட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் காமெடி மன்னனாக கலக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் வைகை புயல் வடிவேலு .சில காலமாக எந்த படத்திலும் நடிக்காத இவரை சினிமாவில் பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்த நிலையில் தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் வெளியாகி வரலானது.

அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான மாஸ்டர் படத்தில் சிறிய வயது விஜய் சேதுபதியாக நடித்த மகேந்திரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வடிவேலுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

unknown node