சென்னை: யூடியூப் சேனல்களில் தன்னை குறித்து அவதூறாக பேசியதற்காக நடிகர் வடிவேலு, 5 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு தாக்கல் செய்த வழக்கானது கடந்த 6-தேதி விசாரணைக்கு வந்த நிலையில், வடிவேலு குறித்து எந்தவிதமான அவதூறு கருத்தும் தெரிவிக்கமாட்டேன் என உத்தரவாதம் அளிக்கும்படி சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக, பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த வழக்கை இன்று (டிசம்பர் 11 ஆம் தேதி) ஒத்தி வைத்தார். அதன்படி, […]
சென்னை : தன்னைப்பற்றி சிங்கமுத்து அவதூறு பரப்புவதாக சிங்கமுத்து பேசுவதாக கூறி அவர் மீது சென்னை உயர்நிதி மன்றத்தில் வடிவேலு ரூ.5 கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், இனிமேல் இது போன்று வடிவேலு பற்றி பேசக்கூடாது என சென்னைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவதூறு பேச்சு ஆரம்பக் காலத்தில் நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்து இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. […]
சென்னை : பழம்பெரும் தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு காரணமாக காலமானார். மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் சென்னையில் இன்று காலை தகனம் செய்யப்படுகிறது. தற்போது, ராமாபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. மேலும், அவரது உடல் 10 மணிக்கு மேல் வீட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு நெசப்பாக்கத்தில் தகனம் செய்யப்படுகிறது. இதனிடையே, அவரது […]
சென்னை : இன்று பலரும் ஒருவருடைய காமெடியை பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கிறோம் என்றால் அது வடிவேலு காமெடி என்றே சொல்லலாம். அவருடைய காமெடி காட்சிகள் காலங்கள் கடந்தாலும், அழியாத ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வடிவேலுவுடைய காமெடி படங்கள் எத்தனையோ இருக்கிறது. ஆனால், அதில் பலருடைய பேவரைட் கதாபாத்திரம் என்றால் வின்னர் படத்தில் அவர் நடித்த ‘கைப்புள்ள’ கதாபாத்திரம் தான். இந்த கதாபாத்திரத்தை உருவாக்கி கொடுத்தது இயக்குனர் சுந்தர் சி தான். இந்த படத்தில் நடிக்கும் போது […]
சென்னை : நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்து இருவரும் ஆரம்பக் காலத்தில் ஒன்றாக இணைந்தது படங்களில் நடித்திருந்தாலும், இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இணைந்து படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்கள். இருப்பினும், வடிவேலு குறித்து நடிகர் சிங்கமுத்து பேட்டிகளில் கலந்துகொள்ளும்போது அவதூற்றைப் பரப்பும் வகையில் பேசிக்கொண்டு இருந்தார். குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது வடிவேலு ஒரு படத்தில் தன்னுடன் நடித்து யாராவது பிரபலமான நடிகர் ஆகிவிட்டார்கள் என்றால் […]
சுந்தர் சி : கடைசியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், அவர் தன்னுடைய அடுத்த படத்தினை இயக்கும் வேளைகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது. அரண்மனை 4 படம் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பெரிய ஹிட் ஆகி இருப்பதன் காரணமாக திரும்பவும் அந்த அளவுக்கு ஒரு ஹிட் படத்தை கொடுக்க சுத்தர் சி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அரண்மனை 4 படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் […]
Top Cooku Dupe Cooku : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் வடிவேலு கலந்துகொள்ளவுள்ளதாக தகவல். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய செஃப் வெங்கடேஷ் பட் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சியான டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சியில் நடுவராக இணைந்துள்ளார். அவர் மட்டுமில்லை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த பலரும் இந்த நிகழ்ச்சியில் இருக்கிறார்கள். குக் வித் கோமாளி சீசா 5 கடந்த […]
Vadivelu: நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, நடிகர் வடிவேலு தன்னை அலைக்கழித்தாக லேடி கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் பிரேமா பிரியா கூறிஉள்ளார். நடிகர் வடிவேலுவை பற்றி சக நடிகர்கள் தான் குறை சொல்லிக்கொண்டிருந்தார்கள் என்று பார்த்தால், இப்பொது நடிகையும் குறை கூறியுள்ளார். அதாவது, நடிகர் வாடிவேலுவுக்கு ஒரு பழக்கம் உண்டு. தன்னை பற்றி புகழ்ந்து பேசினால், தன்னுடன் வைத்து கொள்வார். தனது சக நடிகர்க்ள் அவரை மிஞ்சி வளர்ந்தாலோ…வேற ஏதெனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலோ… […]
Vadivelu: நடிகர் வடிவேலு உடன் இனிமேல் நடிக்க மாட்டேன் என அஜித் குமார் சொன்ன அதிர்ச்சி தகவலை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித், 20 வருடங்களுக்கு மேலாக ஆகியும் இன்று வரை வைகை புயல் வடிவேலு உடன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் வடிவேலுவுடன் கடைசியாக ராஜா படத்தில் நடித்துள்ளார். கதைக்கு ஏற்றார் போல் வடிவேலு அஜித்தின் மாமாவாக நடித்ததால் அஜீத்தை மரியாதை இல்லாமல் வாடா…போடா… என்ற […]
Daniel Balaji: மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் அதர்வா, உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிடள்ளார். கடந்த 2010-ல் நடிகர் முரளி (46) மாரடைப்பால் உயிரிழந்தார், அவரது மரணம் தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், முரளியின் சகோதரனும், நடிகருமான டேனியல் பாலாஜி (48) நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியானவுடன், நட்சத்திரத்திற்கு அஞ்சலிகள் குவியத் தொடங்கின. அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு […]
Vadivelu: நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி வடிவேலுவின்டம் இருக்கும் குறைகளை தனியார் ஊடகம் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். நடிகர் வடிவேலு உடன் நடித்த சக நடிகர்கள் அண்மை காலமாக, வடிவேலுவின் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சனங்கள் செய்துள்ளனர். வடிவேலு தனது சக நடிகர்களை முன்னேற விடாமல் தடுப்பதாகவும், இந்த நடவடிக்கைகளால் சினிமா துரை எவ்வாறு இயங்குகிறது? அது எவ்வளவு போட்டித்தன்மை வாய்ந்தது என்று எடுத்துக்காட்டுகிறது. அந்த வகையில், வடிவேலுவை பற்றி நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியும் குறை கூறியுள்ளார். […]
Vadivelu: வடிவேலுவும் தனக்கும் இன்றும் மனக்கசப்பு இருப்பதாக எழுப்பட்ட கேள்விக்கு தம்பி ராமையா பெரும் தன்மையுடன் பதில் அளித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நட்சத்திரமாக திகழ்ந்தவர் வைகை புயல் வடிவேலு. அந்த அளவுக்கு ஒவ்வொரு படத்திலும் அசால்ட்டாக காமெடி செய்து விட்டு கிளம்பி விடுவார். இவர் தனியாக காமெடி செய்வதை விட இவரை சுற்றி இருக்கும் சக நடிகர்களை வைத்து காமெடி செய்யும் காட்சிகள் பெரிதும் ரசிகர்களை கவர்ந்தது. இவ்வாறு பல நடிகர்களுடன் வடிவேலு […]
Vadivelu: மக்களவை தேர்தலில் திமுக சார்பில் நடிகர் வடிவேலு வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவானாக இருப்பவர் நடிகர் வடிவேலு. படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் வடிவேலு இல்லாத மீம் உலகமே கிடையாது என்றளவுக்கு சமூகவலைதள உலகில் மிக பிரபலமாக இருக்கிறார் அவர். Read More – மக்களவை தேர்தல்! அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம்? பேச்சுவார்த்தைக்கு பின் கிருஷ்ணசாமி பேட்டி கடந்த 2011ஆம் ஆண்டு வரையில் வடிவேலு தமிழ் திரையுலகில் முன்னணி […]
நடிகர் வடிவேலு தான் நடிக்கும் படங்களில் தன்னுடைய யார் அதிக படங்களில் தான் சொல்வதை கேட்டுகொன்டு நடிக்கிறார்களோ அவர்களுக்கு தான் தன்னுடைய காமெடி காட்சிகளில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார் என்கிற பேச்சு அடிக்கடி பல பிரபலங்கள் குற்றச்சாட்டி பேசுவதை பார்த்துக்கொண்டு இருக்கிறாராம். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட காமெடி நடிகை ஆர்த்தி வடிவேலு தனக்கு பிடித்தவர்களுக்கு மட்டும் தான் அவருடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார் என வெளிப்படையாகவே பேசி இருந்தார். அதனை தொடர்ந்து […]
இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. வசூல் ரீதியாகவும் படம் 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. படத்தில் நடிகர் வடிவேலு உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக மாமன்னன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதுவரை வடிவேலு காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், மாமன்னன் […]
நடிகர் வடிவேலு தான் நடிக்கும் படங்களில் தனக்கு உதவியாக காமெடி காட்சிகளில் நடிக்க வைக்க தனக்கு பிடித்தவர்களை மட்டுமே அழைத்து வாய்ப்பு கொடுப்பதாக பல பிரபலங்கள் வடிவேலுவை பற்றி குற்றம் சாட்டி பேசி வருகிறார்கள். அந்த வகையில், பிரபல காமெடி நடிகையான ஆர்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலுவை பற்றி பேசி இருக்கிறார். பேட்டியில் பேசிய நடிகை ஆர்த்தி ” வடிவேலு எவ்வளவு பெரிய சிறந்த நடிகர் என்பதனை நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. […]
இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பவதாரிணி மறைவுக்கு நடிகர் வடிவேலு கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து ஆடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்த ஆடியோவில், “மாரிசன் திரைப்படத்தின் இரவு ஷூட்டிங் முடிந்து வந்ததுமே, இசைஞானியின் தங்க மகள் பவதாரிணி மறைந்த […]
வடிவேலு -பஹத்பாசில் இருவரும் இணைந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இவர்கள் இருவருடைய கம்போவும் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கிறார்கள். மலையாள இயக்குனர் சுதீஷ் ஷங்கர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இவர் இந்த திரைப்படத்திற்கு முன்னதாக வில்லாலி வீரன், ஆறுமனமே, […]
கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் சென்று இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால், சினிமாவில் பல படங்களில் கேப்டன் விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்த வடிவேலு கேப்டன் மறைவுக்கு இரங்கல் அஞ்சலி செலுத்த நேரில் வரவில்லை சமூக வலைத்தளங்களில் கூட அவர் இரங்கலை தெரிவிக்கவில்லை. வடிவேலு அஞ்சலி […]
கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். விஜயகாந்தின் உடல் விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, அண்ணாசாலையில் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், ராதா ரவி, பார்த்திபன், […]