இசையமைப்பாளர் அனிரூத்தின் மாஸான புகைப்படம்!

Default Image

இளம் இசையமைப்பாளரான அனிரூத் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
https://www.instagram.com/p/BytCntThcbA/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்