குடும்பங்கள் கொண்டாடும் மாஸ் மாஸ்டர் – வீடியோ உள்ளே!

Celebrating Families, Come and see what the public has to say about Commander Vijay's master film directed by Lokesh Kanagaraj.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தளபதி விஜயின் மாஸ்டர் படம் குறித்து பொதுமக்கள் கருத்து என்ன என பார்க்கலாம் வாருங்கள்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் தளபதி விஜய், ஜோடியாக மாளவிகா மோஹனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படம் சிலரால் எதிர்மறையான கருத்துக்களை பெற்றாலும் குடும்பத்தினரால் ரசிக்கப்படக்கூடிய ஒன்றாகவே உள்ளது. பொது மக்கள் இது குறித்து என்ன கருத்துக்கள் கூறியுள்ளார்கள் என பார்க்கலாம். இதோ வீடியோ,

unknown node