'ஒரு ஊருல ஒரு ராஜ்குமாரி' சீரியல் ஹுரோவிற்கு திருமணம்.! புதுமண தம்பதியரின் திருமண புகைப்படங்கள் உள்ளே.!

Urula is married to Earth, who plays the hero in a princess series

‘ஒரு ஊருல ஒரு ராஜ்குமாரி’ தொடரில் ஹீரோவாக நடித்து வரும் புவிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ஒரு ஊருல ஒரு ராஜ்குமாரி .இதில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் புவி .

தற்போது ஹீரோ புவிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது . அந்த புதுமண தம்பதியரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த திருமண நிகழ்ச்சியில் ஒரு ஊருல ஒரு ராஜ்குமாரி தொடரில் நடித்து வரும் நட்சத்திரங்கள் உட்பட பல சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர் .மேலும் அவரது ரசிகர்கள் உட்பட பலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

unknown nodeunknown nodeunknown nodeunknown node