‘ஒரு ஊருல ஒரு ராஜ்குமாரி’ தொடரில் ஹீரோவாக நடித்து வரும் புவிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ஒரு ஊருல ஒரு ராஜ்குமாரி .இதில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் புவி . தற்போது ஹீரோ புவிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது . அந்த புதுமண தம்பதியரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த திருமண நிகழ்ச்சியில் ஒரு ஊருல ஒரு ராஜ்குமாரி தொடரில் […]