மற்ற நடிகைகளை மெய்சிலிர்க்க வைத்த பிரபல நடிகை…!!!

Default Image

நடிகை வட்டாரத்தை பொறுத்தவரை தற்போது கீர்த்தி சுரேஷ் தான் மிகவும் பிரபலமாக பேசப்படுகிறார். மற்ற நடிகைகளும் கண்டு ஆச்சரியப்படும் அளவிற்கு இவரது நடிப்பு பெருமையாக பேசப்படுகிறது.

இவர் சமீபத்தில், ஸ்கொயர், சண்டைக்கோழி 2, தானா சேர்ந்த கூட்டம் என சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் தமிழ் , தெலுங்கில் நடித்த பிரபல நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு படமான மகாநதி நல்ல வரவேற்பையும் காலேக்சனையும் பெற்று தந்தது.

இந்நிலையில், இந்தப்படம் கோவாவில் நடைபெறவுள்ள 49வது சர்வதேச திரைப்பட விழா indian panorama 2018ல் தேர்வாகியுள்ளதாம். தேர்வாகியுள்ள 22 படங்களில் இந்த படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்