மனோபாலாவின் இறுதி ஊர்வலம் காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.!

மறைந்த நடிகர் மனோபாலாவின் இறுதி ஊர்வலம் காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.

RIPManobala

மறைந்த நடிகர் மனோபாலாவின் இறுதி ஊர்வலம் காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை, வடபழனியில் உள்ள அவரது உடலுக்கு, நெருங்கிய உறவினர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தொடர்ந்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.

வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து வளசரவாக்கத்தில் உள்ள மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.