தளபதி 64ல் களமிறங்கும் மலையாள முன்னணி இளம் நடிகர்..!

தற்பொழுது தளபதி விஜய் நடித்துள்ள படம், பிகில். இந்த படத்தை தொடர்ந்து அடுத்த ஒரு படம் நடிக்க உள்ளார். இந்த படத்தை மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கிய லோகேஷ்

தற்பொழுது தளபதி விஜய் நடித்துள்ள படம், பிகில். இந்த படத்தை தொடர்ந்து அடுத்த ஒரு படம் நடிக்க உள்ளார். இந்த படத்தை மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தளபதி 64 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

unknown node

மேலும், இந்த படத்தில் மலையாள முன்னணி இளம் நடிகரான ஆண்டணி வர்கீஸ் நடிக்கவுள்ளார். இவர், மலையாத்தில் வெளிவந்த அங்கமாலி டைரிஸ் என்ற படத்தில் முன்னணி நடிகராக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார் என படக்குழு தெரிவித்துள்ளது.