தமிழில் அறிமுகமாகும் கல்யாணி....!!!

This cinema news gives information about malayaalam actress kalyani in tamil movie - tamilil arimugamaagum kalyaani

பிரபல மலையாள இயக்குனரான ப்ரியதர்சனின் மகள் கல்யாணி தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

நடிகை கல்யாணி சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

நடிகை கல்யாணி ஒரு மலையாள நடிகை. இவர் பிரபல மலையாள இயக்குனரான ப்ரியதர்சனின் மகள் கல்யாணி தமிழில் அறிமுகமாகவுள்ளார். இவர் மலையாள படங்களில் நடித்து, பிரபலமானவர்.

இந்நிலையில், நடிகை கல்யாணி சிவகார்த்திக்கேயன் இயக்கம் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் மித்ரன் இயக்கம் இரும்பதிரை படத்தில் நடிகை கல்யாணி சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழில் அறிமுகமாகும் கல்யாணி....!!!