ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஆர்யாவின் மகாமுனி! ட்ரெண்டிங் நெ.1!

அருள்நிதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பபெற்ற திரைப்படம் மௌன குரு. இப்படத்தை இயக்கிய சாந்தகுமார் அடுத்ததாக மகாமுனி எனும் படத்தினை எடுத்து வருகிறார். ஆர்யா

அருள்நிதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பபெற்ற திரைப்படம் மௌன குரு. இப்படத்தை இயக்கிய சாந்தகுமார் அடுத்ததாக மகாமுனி எனும் படத்தினை எடுத்து வருகிறார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் உடன் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி தற்போது அந்த டீசர் இதுவரை 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறது. யூ டியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் தற்போது உள்ளது.

DINASUVADU

unknown node