எல்லா சாதியையும் சமமாக பார்க்கும் மகாகவி கொரோனா! பிரபல இயக்குனரின் பதிவு!

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முகத்தன்மையை கொண்டவர் ஆவார். கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முகத்தன்மையை கொண்டவர் ஆவார். கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உலகையே அச்சுறுத்தி வரும் கொள்ளை நோய் கொரோனா. இந்த நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இந்நிலையில், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தான் இணைய பக்கத்தில், இது குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘சாதிகள் இல்லையடி பாப்பா, எல்லா சாதிகளையும் சமமாக பார்க்கும் மகாகவி கொரோனா என்ற ஹேஸ்டேக்கில் இந்த கருத்தினை பதிவிட்டுள்ளார்.

unknown node