நடிகர் சிவகார்திகேயன் மற்றும் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இருவருமே மிகவம் நெருங்கிய நண்பர்கள். சிவகார்திகேயன் நடித்த மான்கராத்தே படத்தில் கூட அருண்ராஜா காமராஜ் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் இவர்களுடைய காமெடி காட்சி பெரிதளவில் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும் என்றே சொல்லலாம். அந்த படத்தில் இருப்பது போல இவர்கள் இருவருமே நிஜ வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்கள் தானாம். சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ் இருவருமே ஒரே கல்லூரியில் தான் படித்து வளர்ந்தார்களாம். அந்த சமயம் […]
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முகத்தன்மையை கொண்டவர் ஆவார். கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உலகையே அச்சுறுத்தி வரும் கொள்ளை நோய் கொரோனா. இந்த நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இந்நிலையில், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தான் இணைய பக்கத்தில், இது குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், […]