வயதான தோற்றத்தில் விஞ்ஞானியாக இயக்குனர் மாதவன்!!! ராக்கெட்ரி அப்டேட்ஸ்!!!

Default Image

தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாகா வலம் வந்தவர் நடிகர் மாதவன். அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ரன் என ஹிட் படங்களை கொடுத்தவர் கடைசியாக இறுதி சுற்று படத்தின் மூலம் கூட வெற்றியை பதிவு செய்திருந்தார். இவர் பாலிவுட்டிலும் நல்ல நடிகராகவும் வளர்ந்து வருகிறார்.

இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி நடித்து வருகிறார். இந்த படம் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்கையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. அப்படத்தில் நம்பியாக மாதவன் நடித்து வருகிறார். இப்படத்தில் வாயதான தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ராக்கெட்ரி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்