பாலாவுடன் ஷிவானி ஒரு நிகழ்ச்சிக்காக பாத்ரூமில் வைத்து நடனம் பழகுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் நாள்தோறும் ஏதேனும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அது போல தற்பொழுதும் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் ஷிவானிக்கு ஜோடியாக பாலாஜியை கொடுத்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி இருக்கிறது என ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக பாலாஜி ஷிவானியுடன் பாத்ரூமில் வைத்து நடனம் பழகுகிறார். அதன் பின் நிகழ்ச்சியில் இருவரும் அட்டகாசமாக ஆடுகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown node