மாயநதி படத்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.....!!!

This cinema news gives infrmation about maayanadhi mivies latest pictures - maayanadhi padathin latest pugaipadangal

மாயநதி படத்தின் கதாநாயகனாக அபி சரவணன் நடிக்கிறார்.

மாயநதி படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் தயாரித்து இயக்கி வரும் படம் ‘மாயநதி’. இந்த படத்தின் கதாநாயகனாக அபி சரவணன் நடிக்கிறார். காதல் கசக்குதய்யா, ‘பள்ளி பருவத்திலே’ ஆகிய படங்களில் நடித்த வெண்பா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

unknown nodeunknown nodeunknown nodeunknown node
மாயநதி படத்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.....!!!