போடு…! விசுவாசம் படத்துல இது தான் வெறித்தனமாக இருக்குமாம்…!!!
நடிகர் அஜித் அவர்கள் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர். இவருக்கென்று தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் அஜித் அவர்கள் நடித்துள்ள விசுவாசம் படமானது வரும் புதுவருட தொடக்கத்தில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக மிருந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன.
இந்நிலையில் இந்தப்படம், விவேகம் படத்தின் எதிர்மறையான விமர்சனங்களை முறியடிக்கும் என நம்புகின்றனர்.
விசுவாசம் படத்தில், rain effect bike wheeling sequence என ஒரு இருக்கிறதாம். இது தான் இந்த படத்தில் வெறித்தனமாக இருக்குமாம். இதில் நடிகர் அஜித்தை வர்கள் மாஸ் காட்டியுள்ளதாக ஸ்டென்ட் மேன் சுகன் கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in