பிரபல நகைசுவை நடிகர் விவேக் மக்களுக்காக செய்த செயலை பாருங்க!

நடிகர் விவேக் ஒரு சிறந்த நகைசுவை நடிகராவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகர் விவேக் ஒரு சிறந்த நகைசுவை நடிகராவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தனது நகைச்சுவையால் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

நடிகர் விவேக் சினிமாவில் மட்டும் ஆர்வம் காட்டாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் மக்களின் நலன் கருதி, கோடையில் மக்கள் சோர்வடையாதவாறு மக்களுக்காக நீர், மோர் பந்தல் திறந்துள்ளார்.

unknown node