லண்டன் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்!! ஸ்ருதி ஹாசன்!!

Default Image

ஸ்ருதிஹாசன் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர். மேலும் இவர் பல திரைப்பட பாடல்களையும் பாடியுள்ளார். மேலும் இவர் சமீபத்தில் வெளி வந்த சிங்கம் 3 படத்தில் நடித்தார். மேலும் இவர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி  வருகிறார். இவர் தற்போது இசையில் கவனம் செலுத்த உள்ளதாக கூறிவருகிறார்.

லண்டனில் உள்ள டரவுபடோரில் வரும் ஜனவரி மாதம் 25 ந் தேதி  ஒரு இசை நிகழ்ச்சி  நடக்கவுள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். இந்த ஆண்டு நடிப்பு மற்றும் இசையிலும் அதிக கவனம் செலுத்த போவதாக ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்