தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தை பூட்டை திறக்க முயன்ற விஷால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட விஷால் தனது நண்பர் மடியில் எந்த கவலையும் இல்லாமல் படுத்துறங்கியுள்ளார்.தயாரிப்பாளர் சங்க அலுவலகம் பூட்டபட்டதையடுத்து, நடிகர் விஷால் அதனை திறக்க முயன்று, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு அவர் தனது நண்பரின் மடியில் தலை வைத்து எந்த கவலையுமின்றி உறங்கியுள்ளார்.
நடக்குறது நடக்கட்டும்.....!!! கைதுக்கு பின் நண்பர் மடியில் உறங்கிய நடிகர் விஷால்...!!!
தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தை பூட்டை திறக்க முயன்ற விஷால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட விஷால் தனது நண்பர் மடியில் எந்த கவலையும் இல்லாமல்