இவரின் ஆசையை பாருங்களேன் !!!

முன்னணி நடிகர்கள் பலர் தற்போது  பிரபலமாக ஒரு புது புது விஷயங்களை செய்து வருகின்றனர். அதையும் தனது  வலை தள பக்கத்தில் அந்த புகைப்படத்தைப்போட்டு பிரபலமாகி

முன்னணி நடிகர்கள் பலர் தற்போது  பிரபலமாக ஒரு புது புது விஷயங்களை செய்து வருகின்றனர். அதையும் தனது  வலை தள பக்கத்தில் அந்த புகைப்படத்தைப்போட்டு பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் அமித்தா பச்சன் தற்போது ஒரு செயலை  செய்துள்ளார்.

அவர் மாட்டு வண்டியில் பயணம் சென்றுள்ளார் இது குறித்து அவரிடம் கேட்ட போது இது எனது நீண்ட  நாள் ஆசை அது தற்போது நிறைவேறியுள்ளது என்று  கூறியுள்ளார். சமீபத்தில் இவர் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.இந்த  புகைப்படத்தை  தற்போது அவருடைய  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் .