அந்த கண்ணக்குழி அழகில் நாங்க செத்தே போயிடுவோம்... வைரலாகும் VTK நாயகியின் கிளிக்ஸ்...

சிம்பு நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் சித்தி இத்னானி. இந்த திரைப்படத்தின் மூலம்

சிம்பு நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் சித்தி இத்னானி. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து விட்டார் என்றே கூறலாம்.

unknown node

வெந்து தணிந்தது காடு படத்தை பார்த்த அனைவரும் சித்தி இத்னானியின் நடிப்பு அருமை என கூறி வருகிறார்கள். அதிலும் இவர் சிரித்தால் அவரது கன்னத்தில் குழி விழும் இதனாலே இவரை பலரும் கண்ணக்குழி அழகி என அன்புடன் அழைத்து வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்-முத்தம் அவர் கூட…அதுவும் அந்த இடத்தில் தான்… வெட்கப்பட்டு ரகசியத்தை உளறி கவர்ச்சி நடிகை.!

unknown node

சித்தி இத்னானி அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில், தற்போது வெந்து தணிந்தது காடு படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், உற்சாகத்தில் ரோஸ் நிற சுடிதார் அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

unknown node

அதற்கான புகைப்படங்களை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் “உங்களது சிரிப்புக்கு நாங்கள் அடிமை.. புகைப்படங்கள் அனைத்தும் சூப்பர்” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். சித்தி இத்னானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node