சிம்பு நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் சித்தி இத்னானி. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து விட்டார் என்றே கூறலாம். வெந்து தணிந்தது காடு படத்தை பார்த்த அனைவரும் சித்தி இத்னானியின் நடிப்பு அருமை என கூறி வருகிறார்கள். அதிலும் இவர் சிரித்தால் அவரது கன்னத்தில் குழி விழும் இதனாலே இவரை பலரும் கண்ணக்குழி அழகி என அன்புடன் அழைத்து வருகிறார்கள். இதையும் […]