பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரின் மூலம் பிரபலமாகியவர் தான் ஜனனி அசோக் குமார்.இவர் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். தற்பொழுதும் தனது அட்டகாசமான புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,
unknown nodeunknown nodeசெம்பருத்தி சீரியல் நாயகியின் கலக்கலான அண்மை புகைப்படங்கள் உள்ளே!
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நாம் எல்லாரும் ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம் ???? - Wearing: