கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்முவின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனும் நடிகர் சிவகார்த்திகேயனின் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, அதன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனும் நடிகர் சிவகார்த்திகேயனின் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, அதன் பின்பு பட வாய்ப்புகள் அவ்வளவாக வராததால் கவர்ச்சியில் குதித்துள்ள நடிகை தான் ஷாலு சம்மு.

இந்நிலையில், தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்ட இவர் தற்போதும் தனது படுகவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node