நடிகை ரம்யா பாண்டியனின் அண்மை புகைப்படங்கள்!

நடிகை ரம்யா பாண்டியன் சமீப காலமாகவே போட்டோ சூட் நடத்தி தனது அண்மை புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட மொட்டை மாடியில் வைத்து எடுத்த புகைப்படங்கள் பலரையும் தன்வசம் கட்டி இழுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில், இவர் தற்போது சினிமாவில் படவாய்ப்புகள் கிடைக்காமல், சின்னத்திரையில் நடிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் கருப்பு நிற உடை அணிந்து எடுத்த கலக்கலான அண்மை புகைபபடத்தை வெளியிட்டுள்ளார்.
ள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025