தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா மற்றும் தமிழில் ரட்சகன் போன்ற படங்களில் நடித்த தெலுங்கு திரைப்படத்துறையின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் தெலுங்கில் முன்னணி நடிகரான நாகசைதன்யாவிற்கும் இன்று திருமணம் ஹிந்து முறைப்படி இன்றும் கிறிஸ்துவ முறைப்படி நாளையும் நடைபெறுகிறது.
unknown nodeஇந்த திருமணத்திற்கு சுமார் 150 பேர் மட்டுமே அழைப்பு விடபட்டிருக்கிறது.இவர்களது திருமணத்தில் முன்னணி தெலுங்கு சூப்பர்ஸ்டாரான வெங்கடேஷ்,இயக்குனர் ராம்கோபால் வர்மா,நடிகர் ராம்சரன்,அல்லு அர்ஜுன் போன்ற திரை பிரபலங்களும் பங்கெடுத்துள்ளனர். இவர்களது திருமணத்திற்கு சுமார் 15 கோடி ரூபாய் செலவாய்ருக்கிறது என்பது குறுப்பிடத்தக்கது.
unknown nodeunknown nodeunknown nodeunknown node