லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம்!

Default Image

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இதனையடுத்து, விக்னேஷ் சிவன் வீட்டில் திருமணம் செய்யுமாறு கேட்டுக்கொண்ட நிலையில், நயன்தாரா அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

தற்போது, நடிகை நயன்தாரா இந்த ஆண்டுக்குள் நிச்சயதார்த்தம் செய்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்