நடிகர் சத்யராஜுடன் இணைந்து புகைப்படம் எடுத்த குட்டிநடிகர்! வைரலாகும் புகைப்படம்!

சிறுவயதிலேயே தனது நடிப்பாலும், பேச்சு திறமையாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர், குட்டிநடிகர் அஸ்வந்த். இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் ஸ்டார் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், இவர் பிரபல நடிகரான சத்யராஜுடன் இணைந்து, அஸ்வந்த் புகைப்படம் எடுத்துள்ளார். இதை யஷ்வந்த் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
https://www.instagram.com/p/By2s-AchnjN/?utm_source=ig_web_copy_link
லேட்டஸ்ட் செய்திகள்
Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…
March 1, 2025
உலகமே பார்த்து ஷாக்… டிரம்ப் – ஜெலன்ஸ்கி கடும் மோதல்.! வெள்ளை மாளிகையில் என்னதான் நடந்தது?
March 1, 2025
சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!
March 1, 2025
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025