அடிச்சி கொன்றுவேன்! வாய மூடிட்டு வேலைய பாரு!

Default Image

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், சண்டைகள், கண்ணீர் மற்றும் சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில், ஷெரின் சமையல் செய்கிறார். லொஸ்லியா மற்றும் கவின் இருவரும் காய்கறிகளை நறுக்கி கொடுக்கின்றனர். இதனையடுத்து, கவின் செரினை பார்த்து, நீ எங்க வாய பார்க்காம ஒழுங்கா வேலையை பாரு என கூறுகிறார்.

இதனையடுத்து ஷெரின் கவினை, அடித்து கொன்றுவேன் என கூறுகிறார். நீ வாய மூடிட்டு வேலையை பாரு என திட்டுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்