விஜய் தேவாரகொண்டாவுடன் இணையும் கேத்ரின் தெரசா...!!!

This cinema news gives information about kethrin terasa joins with vijay thevarakonda - vijay thevarakondaavudan inaiyum kethrin therasa

விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கேத்ரின் தெரசா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குனர் கிராந்தி மாதவ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் விஜய் தேவாரகொண்டா நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.