உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட கபாலி பட நடிகை!

நடிகை ராதிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தோனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி பெங்காலி

நடிகை ராதிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தோனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி பெங்காலி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், உச்ச கட்ட கவர்ச்சியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown node