பிக்பாஸ் மகள் சுஜா வருணிக்கு விருந்தளித்த கமல்….!!!
பிக்பாஸ் சுஜா வருணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிவக்குமாருடன் திருமணம். இந்த திருமணத்தில் நடிகர் கமலஹாசன் வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் கஜா புயல் நிவாரணம் மற்றும் சில காரியங்களால் பிஸியாகியுள்ளார். இதனையடுத்து இவர் செலவில்லை. இது சிவகுமார்- சுஜா வருணி தம்பதியினருக்கு வருத்தத்தை அளித்தது.
இந்நிலையில் கமல் மகள் சுஜா மற்றும் சிவகுமாரை அழைத்து, விருந்து அளித்துள்ளார். இந்த விருந்தில் ஸ்ரீபிரியாவும் கலந்து கொண்டார். இதனையடுத்து சுஜா வருணி தனது ட்வீட்டர் பக்கத்தில் சந்தோசமான தருணம் இது. கமல் எங்களை விருந்துக்கு அழைத்தது நானும் எனது அத்தான் சிவகுமாரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். எனது மாமியார் ஸ்ரீபிரியாவுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அப்பா கமல் விரைவில் எனது வீட்டிற்கு வரவிருக்கிறார் என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.