கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை காண களத்தில் இறங்கிய கமல்....!!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சினிமா பிரபலங்கள் உதவிய வண்ணம் உள்ளனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சினிமா பிரபலங்கள் உதவிய வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ஏராளமான பொருட்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றுள்ளது. இதனையடுத்து நிவாரண உதவியை பார்வையிட இன்று கமல் சென்னையிலிருந்து திருச்சி சென்றுள்ளார்.

இவர் முதல்கட்டமாக தஞ்சையை பார்வையிடவுள்ளார். அடுத்ததாக மற்ற மாநிலங்களை பார்வையிடுவார் என கூறப்படுகிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை காண களத்தில் இறங்கிய கமல்....!!!