கணிசமான வாக்குகளை பெற்ற கமலஹாசன், மிகப்பெரிய வரவேற்பை பெறுவார் – பிரகாஷ் ராஜ்

நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் கட்சி தொடங்கிய

நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் கட்சி தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தில் கணிசமான ஓட்டுக்களை பெற்றுள்ளார்.

இதுகுறித்து பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், கட்சி தொடங்கிய சிறிது காலத்திலேயே தேர்தலை சந்தித்து, கணிசமான வாக்குகளை பெருக்குள்ள கமலஹாசன் மிகப் பெரிய வரவேற்பை பெறுவார் என  தெரிவித்துள்ளார்.