‘நக்க்ஷத்ரா மூவி மேஜிக்’ தயாரிப்பில் கிரண் சந்த் எழுதி இயக்கியுள்ள படம் ‘களரி’. இதில் கிருஷ்ணா, வித்யா பிரதீப் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். விவி பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த டீஸர் பதிவு
https://youtu.be/PHD-oLbLd8s