பள்ளி பருவத்தை திரும்பி பார்க்கும் காஜல்....!

This cinema news gives information about kajal looking back to school seasons - palli paruvaththai thirumbi paarkkum kaajal

நடிகை காஜல் அகர்வால் தனது பள்ளி வருவத்தை நினைவு கூறும் விதமாக புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவை கலக்கும் ஒரு பிரபலமான நடிகை என்றே கூறலாம். தற்போது இவர் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது பள்ளி பருவத்தை நினைவு கூறும் விதமாக, பள்ளி பருவத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.