கைதாகிறாரா நடிகர் அர்ஜுன்...!!! என்ன நடந்தது...?

metoo அறிமுகமானத்தில் இருந்து பாலியல் குற்றசாட்டுகள் தான் செய்திகளாக உள்ளது. திரையுலக நடிகைகள் அனைவரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து கூறி

metoo அறிமுகமானத்தில் இருந்து பாலியல் குற்றசாட்டுகள் தான் செய்திகளாக உள்ளது. திரையுலக நடிகைகள் அனைவரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து கூறி வருகின்றனர்.இந்நிலையில் அர்ஜுன் மீது நடிகை சஸ்ருதி ஹரிஹரன் கொடுத்த புகாரின் பெயரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர் போலீசார் அவர் மீது 2 பிரிவுகளின் பெயரில் வழக்கு பதிவு செய்துள்ளதால், எப்போது வேண்டுமானாலும் அர்ஜுன் ரெட்டி கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

கைதாகிறாரா நடிகர் அர்ஜுன்...!!! என்ன நடந்தது...?