நடிகர் சூர்யாவின் படத்தில் ஜோடியாக நடிக்க மறுத்த ஜோதிகா….!!!
நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் படத்தில் ஜோடியாக நடிக்க ஜோதிகா மறுத்துள்ளாராம்.
தமிழ்வாணன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாக உள்ள படம் உயர்ந்த மனிதன். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பதற்காக ஜோதிகாவை கேட்டுள்ளனர். ஜோதிகா சூர்யாவுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இதற்க்கு சூர்யாவின் குஷி, வாலி போன்ற படங்கள் மூலமாக தான் இவர் பிரபலமாகியுள்ளார். இந்த படத்தில் இவர் சூர்யாவுடன் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.