தளபதி 63 படத்தில் களமிறங்கும் ஜூனியர் சூப்பர்சிங்கர்....!!!

This cinema news gives information about junior super singer joined thalapathy 63 film - thalapathy 63 padathil kalamirangum junior super singer

நடிகர் விஜய் சர்க்கார் படத்தை தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து  வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜூனியர் சூப்பர் சிங்கர் பிரபலம்  கப்பீஸ் பூவையர்.இவர் ஜூனியர் சீசன் 6 நிகழ்ச்சியில் கானா மற்றும் கிராமத்து பாடல்களை பாடி மக்கள்  மத்தியில் இடம் பெற்றவர் கப்பீஸ் பூவையர்.

கப்பீஸ் பூவையர்  அட்லீ இயக்கத்தில் உருவாகும் “தளபதி 63” படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடலை பாடுவதாகவும், மேலும்  ஒரு சிறிய வேடத்தில்  நடித்து வருவதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது.