ஜோதிகா அவர்களுக்கு அரசு விருது கிடைக்க வேண்டும் : நடிகர் விவேக்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி திரைப்படம் குறித்து, நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுளளார். அவர் கூறியதாவது, ” ராட்சசி பார்த்தேன். ஜோதிகா அவர்களுக்கு அரசு விருது கிடைக்க வேண்டும் என்றும், இப்படத்தின் இயக்குனருக்கும் நன்றி தெரிவித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் தலையில் இப்படம் ஒரு கிரீடம்.” என்றும் பதிவிட்டுள்ளார்.

unknown node