நீண்டகால இடைவேளைக்கு பின் லேடி சூப்பர் ஸ்டார் வசனத்தில் நடிக்கும் ஜித்தன் ரமேஷ்!!!

நடிகர் ரமேஷ் ஜித்தன் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் மிக குறைந்த படங்களில்

நடிகர் ரமேஷ் ஜித்தன் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் மிக குறைந்த படங்களில் தான்  நடித்துள்ளார்.

மேலும்  இந்த படத்தை   மனோஜ் தயாரிக்கிறார். மேலும்  ‘ஜித்தன்’ ரமேஷ்,  5 கதாநாயகிகளுடன்  இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய 5 அறிமுக கதாநாயகிகள்  இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

நடிகர் ரமேஷ் நீண்டகால இடைவேளைக்கு பின் தற்போது ‘ஜித்தன்’ ரமேஷ்  “ஒங்கள போடணும் சார்” படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு நடிகை நயன்தாரா வசனம் எழுதவுள்ளார்.