ஜெயம் ரவி புதிதாக நடிக்கும் படத்திற்கு பெயர் இது தானாம்!

Default Image

நடிகர் ஜெயம்ரவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான அடங்க மறு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி அடங்கமறு படத்தை தொடர்ந்து, இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இந்த படத்தில், ஜெயம் ரவி பள்ளி மாணவனாகவும் இளைஞனாகவும் நடிக்கிறார். இப்படத்திற்கு, ஹிப் ஹாப் அதி இசையமைக்கிறார். மேலும், இப்படத்திற்கு கோமாளி என பெயரிட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்