சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் நவம்பர் 2-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.
இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படத்திற்கு ‘ஜெய் பீம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சூர்யா 2 டி நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார். படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜீஷா விஜயன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் உள்ள சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் நவம்பர் 2-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.
unknown node