கடற்கரையில் குட்டி நடிகர் செய்யும் அலப்பறைகள்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கலக்கல் வீடியோ!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பான சூப்பர் ஸ்டார் ஜூனியர் நிகழ்ச்சியில், தனது பேச்சு திறமையாலும், நடிப்பாலும் மக்களை தன் வசம் கவர்ந்திழுத்தவர்

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பான சூப்பர் ஸ்டார் ஜூனியர் நிகழ்ச்சியில், தனது பேச்சு திறமையாலும், நடிப்பாலும் மக்களை தன் வசம் கவர்ந்திழுத்தவர் குட்டிநடிகர் அஸ்வந்த்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/BxXK6EJAHoE/?utm_source=ig_web_copy_link