அஜித்தின் படத்தில் நடிக்க மறுத்த ஜான்வி....!

This cinema news tells about jaanvi refuses to act in ajiths film - ajithin padathil nadikka maruththa sree thevi makal jaanvi

அஜித்தின் படத்தில் ஸ்ரீ தேவி மகள் ஜான்வி நடிக்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஆசைப்படி அஜித்தின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும், இந்தி படங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.