ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்வது சுலபம் இல்லை – தமன்னா!

Tamanna has said that, That should take place in the minds of the she has been in cinema for so many years because she has robbed the fans.

ரசிகர்களை தான் கொள்ளை கொண்டதனால் தான் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நிலைத்திருப்பதாக தமன்னா கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் பொதுவாக ஆக்ஷன், காதல், திரில்லர், கமர்ஷியல் என அனைத்து படங்களிலுமே நடிப்பது வழக்கம். ஆனால் கமர்ஷியல் படங்களில் தான் அதிக அளவில் நடித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது கதாநாயகியோ பெரிய நடிகர்களுடன் நடிப்பதோ நமது உயர்வுக்கு காரணமாக இருக்காது.

நமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பில் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் அதுதான் நம்மை உயரத்துக்கு கொண்டு செல்லும் என கூறி உள்ளார். மேலும் கமெர்ஷியம் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குறைவான காட்சிகளிலேயே ரசிகர்களை கொள்ளை கொல்வது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனாலும் நான் கொள்ளை கொண்டதால் தான் சினிமாவில் இத்தனை காலங்கள் நினைத்துள்ளேன் என அவர் கூறியுள்ளார்.